#RajaChorusQuiz 418 முருகனைப் போற்றி

முருகப் பெருமானைப் போற்றித் துதிக்கும் இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடுகின்றார்கள். ரங்கராஜன் என்ற வாலியின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பெரும் நடிகர் நட்புக்காக நடித்துக் கொடுத்த படமிது. எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம் … Continue reading #RajaChorusQuiz 418 முருகனைப் போற்றி